Thursday, July 26, 2007

2007 இல் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற தமிழர் டாக்டர் அப்துல் கலாம்... 1992 இல் ஓய்வு பெற்ற வெ.கெ.ராமன்...

இந்தியாவின் மிக உயரிய பதவியில் இருந்து... உலக தமிழர்கள் அனைவருக்கும் பெருமை தேடி தந்தவர் டாக்டர் அப்துல் கலாம்...

நேற்று சென்னை வந்த போது எந்த ஆடம்பரமுல் இல்லாமல்... அண்ணா பல்கலை கழக துனை வேந்தர்தான் வரவேற்று அழைத்து வந்தார்... பல்கலை கழகதிற்குதான் சென்றார்...னேற்று சென்னை வந்து... அண்ணா பல்கலை கழக விருந்தினர் மாளிகை தங்கியுள்ளார்... நேற்று இரவு முதல் நாளே... மின் வெட்டு காரணமாக இருட்டில் அவதி பட்டதாக செய்தி வந்துள்ளது... மிகவும் போற்றதக்க எளிமையான மனிதர்...

1992 இல் அதே பதவியில் இருந்து ஒரு ஊழலில் திளைத்து வந்த... கேடு கெட்ட... வெங்கெட்டராமனை பார்த்தீர்களேயானால்... 1992 இல் பதவியில் வந்த போது... ஜெ கூட்டம் கெட்டராமனுக்கு மிக பெரிய வரவேற்பு அளித்து... ராஜ்பவனில் கொட்டமடித்தது... ஜெ - கெட்டராமன் கூட்டம்... பின்னர் அந்த கேடு கெட்ட ராமனுக்கு... ஜெவின் கொள்ளை கூட்டம்... அரசு சார்பில் ஒரு பெரிய பங்களா வழங்கியது... சென்னையில் அந்த கேடு கெட்ட ராமனுக்கு இரண்டு வீடுகள் இருந்தும்... ஜெ கொள்ளை கூட்டம் கொடுத்த பங்களாவை வெட்டமில்லாமல் வாங்கி கொண்டு கூத்தடித்தது... கேடு கெட்ட ராமன் கூட்டம்... பின்னர் 1996 இல் திமுக அரசு வந்த பின் ஜெ கொள்ளை கூட்டம்... கெட்ட ராமனுக்கு சட்ட விரோதமாக தாரை வார்த்த பங்களாவை திருப்பி வாங்கியது... எதற்கும் வெட்கம் இல்லாத கேவலமான ஒரு பிறவிதான் கேடு கெட்ட வெங்கெட்டராமன்... (வெங்கெட்டராமன் பெயரை அருளியது சோ)...

மிக உயரிய பதவியில் இருந்து தமிழர்களுக்கு பெருமை தேடி தந்தவர் டாக்டர் அப்துல்கலாம்...

அதே உயரிய பதவியில் இருந்து தமிழ் நாட்டின் மானத்தை வாங்கியது கேடு கெட்ட வெங்கெட்டராமன்

2 comments:

Thamizhan said...

தன்னுடைய சென்னை இரண்டு வீடுகள்,மற்றும் பட்டுக் கோட்டை வீடு எல்லாவற்றையும் அரசு (மக்கள்) செலவில் நன்றாகப் புதுப்பித்துக் கொண்டாராம்.
காஞ்சி சுப்புணியின் சல்லாபங்கள் ஓடிப் போன போதே தெரிந்திருந்தும் பகத கோடிகளுக்குத் தெரியாமல் மறைத்தது ஒரு நாட்டின் சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமையிலிருந்தும் தவறியதற்கே தண்டிக்க வேண்டும்.
பதவி ஓய்வு பெற்றதும் அமெரிக்கக் கம்பெனியிடம் சலுகைகள் கேட்டு மூக்குடை பட்டுப் போனாராம்.
இவரைக் கலாமுடன் சேர்த்துப் பேசுவதே அவமானம்.

தமிழ் குரல் said...

1982 இல் இந்த ஜென்மம் துனை குடியரசு தலைவர் ஆன போது... துக்ளக் தலையங்கம்... வெங்கெட்டராமனுக்கு துனை ஜனாதிபதி பதவி ஒரு கேடா?

தகவலுக்கு நன்றி தமிழன்...