Saturday, August 14, 2010

ஆகஸ்ட்.. 14... செஞ்சோலை பிஞ்சுகளுக்கு... அஞ்சலி
2006 ஆகஸ்ட் 14...

தமிழீழம் செஞ்சோலையில்... சிங்கள பேரினவாத காட்டுமிராண்டி வான்படை தாக்குதலில் கொல்லப்பட்ட 52 பிஞ்சு குழந்தைகளுக்கு...

4ஆம் ஆண்டு நினைவஞ்சலி...

இந்த பிஞ்சுக் குழந்தைகளின் படுகொலையை... ஒட்டு மொத்த உலக சமுதாயமும் கண்டித்த போது... கள்ளத்தனமான... மவுனம் சாதித்து... இந்த பிஞ்சு குழந்தைகளின் கொலையை... கண்டு மகிழ்ந்த ஒரே நாடு பார்ப்பனீய பாசிச... ரத்த வெறி கொண்ட ஹிந்தியா... ஜெய்கிந்த்...

சுதந்திர ஹிந்தியாவின் சாதனைகள்... த்தூ... இதெல்லாம் ஒரு பொழப்பா?

விடுதலைக்கு வீரத்துடன் போராடிய மாவீரன் சுபாஷ் சந்திர போஸை காட்டி கொடுப்போம்... சுபாஷ் ஹிந்தியாவிற்கு வந்தால் கைது செய்து பிரிட்டிஷ் அரசுக்கு தருவோம்... என இழி ஒப்பந்தம் போட்டு... 1947ஆகஸ்ட் 15 இரவில் விடியாமல் பிச்சை போல் வாங்கிய சுதந்தரம்...

1948 சனவரி 30இல்... பார்ப்பன பாசிசமான ஹிந்து வெறிக்கு எதிராக பேசிய காந்தியை பார்ப்பன பாசிச வெறியர்கள் கொலை செய்த மகிழ்ந்த நாள்...

1960களில்... டி.டி.கிருஷ்ணமாச்சாரி எனும் பார்ப்பனர் முத்தார ஊழல் செய்து நேருவின் சமாதிக்கு கல் எடுத்து கொடுத்த புரோகிதம் செய்த மகிழ்ந்த ஆண்டுகள்...

1969... காங்கிரஸ் எனும் காந்தி நடத்திய இயக்கம்... இந்திரா எனும் பாசிச பேயின் காலடியில் மிதிபட தொடங்கிய ஆண்டு...

1972... இந்திரா எனும் பாசிச பேயின் பிள்ளை சஞ்சய் மாருதி ஊழல் புரிந்த ஆண்டு...

1975... இந்திரா எனும் பாசிசப் பேய்... மக்கள் விரோதமாக... ஜனநாயகத்திற்கு சமாதி கட்டி விட்டு... காட்டுமிராண்டி அவசர நிலை சட்டம் கொண்டு வந்த ஆண்டு...

1981... நீர்முழ்கி கப்பல் வாங்குவதாக சொல்லி... தமிழ் நாட்டு ஊழலின் ஊற்று... பார்ப்பன வெங்கெட்டராமன் துணையுடன் இந்திராவின் குடும்பம் ஊழல் செய்த ஆண்டு...

1984... 8 ஆயிரத்திற்கு அதிகமான சீக்கிய மக்களை காங்கிரஸ் காட்டுமிராண்டிகள் வேட்டையாடிய போது ஜெகதிஷ் டைட்லர், எச்.கே.எல்.பகத், சஜ்ஜன் குமார் போன்ற கொலைகாரர்களை மந்திரியாக்கிய கொலைகார கூட்டத் தலைவன் ராஜிவ்...

1984... போபாலின் நச்சு வாயு கொண்டு 13 ஆயிரம் மக்களை கொலை செய்த அமெரிக்க யூனியன் கார்பைடுக்கு ஏவல் செய்த மக்கள் விரோதிகள் ராஜிவ், நரசிம்மராவ், அர்ஜுன் சிங்... போபாலில் இருந்து தனி விமானத்தில் ரகசியமாக... மைக் ஆண்டர்சனை ஏற்றி விட்ட அயோக்கியர்கள் ராஜிவ், நரசிம்மராவ் மற்றும் அர்ஜுன் சிங்...

1985... பாபர் மசூதிக்குள்... பார்ப்பன... ஆர்.எஸ்.எஸ். மத வெறி ஓநாய்களை உள்ளே விட்ட நவீன நீரோ மன்னன் ராஜிவின் சாதனை...

1986... போபர்ஸ் எனும் சுவிஸ் நிறுவனத்தில் பிரங்கி வாங்கியதில் ஊழல் செய்த அருண் நேரு, அஜிதா பச்சன் போன்ற அயோக்கியர்களின் தலைவன் பீரங்கி திருடன் ராஜிவ்...

1987... தமிழீழ விடுதலையை நசுக்க... சிங்கள பேரினவாத காட்டுமிராண்டி ஜே.ஆர்.ஜெயவத்தனேவுடன் ஒப்பந்தம் போட்டு தானும் பாசிச காட்டுமிராண்டி என உலகிற்கு பறைசாற்றிய ராஜிவ் எனும் நவீன நீரோ மன்னன்... இவன் ஈழத்திற்கு அனுப்பிய காட்டுமிராண்டி ஹிந்திய படைகள் செய்த 10000 ஆயிரம் தமிழ் மக்களின் படுகொலைகளும், 8 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழீழ பெண்களின் கற்பழிப்புகளும் இந்த பொறுக்கி ராஜிவ் என்பவனின் கணக்கிலேயே இருக்கிறது...

1990... சமூக நீதிக்கு எதிரான அநீதியின் அயோக்கியர்கள்... அத்வானி, ராஜிவ், சுப்பிரமணிய சாமி, ஜெயலலிதா என மொத்த பார்ப்பனீய பாசிசம்... வி.பி.சிங் எனும் நேர்மையான மக்கள் தலைவனை முதுகில் குத்தி மகிழ்ந்த... பார்ப்பன அநீதியை நிரூபித்த நிகழ்வுகள்...

1991... சுப்பிரமணிய சாமி எனும் இஸ்ரேல்-அமெரிக்க கூட்டு உளவாளியுடன் சேர்ந்து நரசிம்மராவ் எனும் அயோக்கியன் தலைமையில் மன்மோகன் எனும் மடையனின் துணையுடன்... ஹிந்தியா அமெரிக்காவின் ஏவல் நாய் என அறிவித்த ஆண்டு...

1992... ஹர்ஷத் மேத்தா எனும் பங்கு சந்தை தரகனின் துணையோடு... நரசிம்மராவ் எனும் பார்ப்பன அயோக்கியனின் தலைமையிலான கூட்டம் 8000 கோடிக்கும் அதிகமான மக்களின் பங்கு வியாபார பணத்தை விழுங்கிய ஆண்டு...

1992... ஜெயலலிதா எனும் பார்ப்பன பேயின் குளியலை பார்க்க போன 45 பேர் பிணமான போது மக்களை காக்க வேண்டிய காவல் தலைவன் நட்ராஜ் எனும் பார்ப்பன அயோக்கியனும்... பஞ்சகச்ச கோவணத்தோடு குளத்தில் தலை முழுகி கொண்டிருந்த கேடு...

1992 டிசம்பர் 6... அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, கல்யான் சிங் போன்ற பார்ப்பன ஹிந்து மத வெறி நச்சுக்கள்... நரசிம்மராவ், ஜெயலலிதா போன்ற பாசிச ஓநாய்களின் துணையோடு பாபர் மசூதியை இடித்து தரை மட்டமாக்கிய நாள்...

1993... ஊறுகாய் வியாபாரியை கூட விட்டு வைக்காமல் ஊழல் செய்த அயோக்கியன் நரசிம்மராவ், சுப்பிரமணிய சாமி எனும் மோசடி பேர்வழியுடன் சேர்ந்து... ஜார்கண்ட் மக்களுக்கு மக்களுக்கு விரோதமாக ஜனநாயகத்தை பந்தாடிய நிகழ்வு...

1999... ராஜிவ் எனும் பொறுக்கியுடன் ஓடுகாலியாக வந்த மனித இனத்தின் எதிரி முசோலினியின் நாட்டில் இருந்து வந்த சோனியா, மோசடி பேர்வழி சுப்பிரமணிய சாமி, பாசிச பேய் ஜெயலலிதா போன்ற மக்கள் விரோதிகள் ஒன்று கூடி... வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்து... ஹிந்திய அரசுக்கு 1000 கோடி தேர்தல் செலவு செய்த ஆண்டு...

1999... பாஜக எனும் கூட்டத்தின் பார்ப்பன பாசிச ஓநாய்கள்... தங்கள் அரிப்பை தீர்த்து கொள்ள பக்கத்து நாட்டுடன் போர் செய்த ஆண்டு...

2000... மக்களின் பணத்தை ஊழல் செய்த ஜெயலலிதா எனும் பார்ப்பன ரத்த வெறி பிடித்த ஓநாயின் அடிமை காட்டுமிராண்டிகள்... 3 மாணவிகளை கொளுத்தி மகிழ்ந்த நிகழ்வு...

2001... சவபெட்டியை கூட விட்டு வைக்காமல் ஊழலில் சாதனை புரிந்த பார்ப்பன பாஜக ஆட்சியின் நிகழ்வுகள்...

2002... மத வெறி பிடித்து... குஜராத்தில் 5000க்கும் அதிகமான மக்களை படுகொலை செய்த பாசிச ஓநாய் நரேந்திர மோடிக்கு காவல் புரிந்த பார்ப்பன வாஜ்பாய், அத்வானி... அந்த மக்கள் படுகொலைகளை கண்டு மகிழ்ந்த ரத்த வெறி பிடித்த ஜெயலலிதா... தனது கட்சியை தமிழ் நாட்டின் ஆர்.எஸ்.எஸ். கிளையாக்கிய நிகழ்வுகள்...

2003... மக்களின் பத்திரத்தில் போலி செய்து மோசடி செய்த பாஜக/காங்கிரஸ் ஆட்சியாளர்கள்...

2008... மக்கள் மன்றமான நாடாளுமன்றத்தை ஏமாற்றி... சக கட்சிகளை மோசடி மூலம் ஏமாற்றி... ஜனநாயகத்தை மிதித்து துவைத்து... அமெரிக்காவின் ஏவால் அடிமையாக்க ஒப்பந்த போட்ட மண்டையில் மயிர் மட்டும்ல்ல... மூளையும் இல்லாத மன்மோகன் சாப்பிடும் அமெரிக்க அதிபரின் வாந்தியை மக்களுக்கும் கொடுக்க போகும் நிகழ்வுகள்...

2009... தமிழீழத்தில் விடுதலைக்கு போராடிய மாவீரர்களையும், அப்பாவி மக்களையும் கொன்று குவிக்க படைகளை மட்டுமல்ல நச்சு ஆயுதங்களை அனுப்பிய பாசிச ஓநாய்கள் சோனியா, ராகுல், பிரனாப் முகர்ஜி, எம்.கே.நாராயணன், சிவசங்கர மேனன், ஏ.கே.அந்தோனி, மன்மோகன்... அதற்கு துணை நின்ற ரத்த வெறிபிடித்த நச்சு ஜந்துக்கள்... ஹிந்து ராம், சுப்பிரமணிய சாமி, ஜெயலலிதா... தமிழின படுகொலையை கண்டு கொள்ளாமல் பதவி வெறியில் தன்னை தொலைத்த இன உணர்வை தொலைத்த கருணாநிதியின் நிகழ்வுகள்...

2010... மேலைநாட்டு முதலாளிகளுக்காக... சொந்த மக்களான பழங்குடி மக்களை கொலை செய்ய மக்களின் மீது போர் நடத்தும் ப.சிதம்பரம், மன்மோகன், நவீன் பட்நாயக் போன்ற அறிவுஜீவி(?!) அயோக்கியர்களின் அட்டகாசங்கள்...

இவ்வளவு சாதனைகளுக்கும் தலைவணங்கி... பார்ப்பனீயத்தின் ஹிந்திய அடிமையான அனைவரும்... ஹிந்திய சுதந்திர தினத்தை கொண்டாடலாம்...