Saturday, April 5, 2008

பொருளாதார மேதை... அதியமானுக்கு பதில்...

K.R.அதியமான். 13230870032840655763 said...
உல்கம‌யமாக்கல் என்றால் என்ன என்று சரியாக புரியாமலே அதை 'எதிர்பதாக' பலரும்
கருதுவது ஒரு நகைமுரண். என்னுடன் அன்று நீண்ட நேரம் வாதம் செய்த நண்பர் பாரி ஒரு புகழ் பெற்ற மென்பொருள் நிறுவனதில் 'ந‌ல்ல' வேலையில் உள்ளார் ! அந்த வேலை வாய்ப்பு, இந்த இலவச பிளாகர், (ஜி மெயில் நிறுவனத்தின் பரிசு), மலிவான இன்டெர்னெட், கனனிகள், பல லச்சம் புதிய வேலை வாய்ப்புகள், பொருட்க்கள், அரசுக்கு வரிகள் மூலம் பல லச்சம் கோடி புதிய வருமானம்...
இவை அனைத்தும் உலகமயமாக்கல் மூலம்தான் சாத்தியமாயிற்று..

1980வாக்கில் வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் கமல் வேலை கிடைக்காமல் சிங்கள் டீக்கு லோல்பட்டது போனற் நிலைமை இன்றைய இளைஞ‌ர்களுக்கு இல்லை. அப்பெல்லாம் இருந்த வறுமையின் அளவு, வேலை வாய்ப்புகள் பற்றி சொன்னாலும் புரியாது.




உலகமயமாக்கல் பற்றி வலைபதிவர் சந்திப்பில் விவாதம் செய்த போது... நிறைய செய்திகள் விவாதிக்கப்பட்டது... அப்படி விவாதிக்கப்பட்ட அனைத்தையும் பதிவு செய்து இருக்கலாம்... அதை விட்டு... உலகமயமாக்கலை எதிர்த்த பதிவர்களை அரைகுறைகளாகவும்... அவரும்... மாமா டோண்டுவும் பெரிய பொருளாதர மேதைகள் போலவும் எழுதி இருக்கிறார்... கே.ஆர்.அதியமான்...

இப்பொது அவர் பதிவு செய்துள்ள கருத்துகளை பார்க்கலாம்...

எனக்கு வேலை கிடைத்தற்கு காரணம்... உலகமயமாக்கல் என எழுதியுள்ளார்... உண்மையில் இது காரணம் இல்லை... நான் படித்த தொழில் சார்ந்த படிப்புதான் காரணம்...

மேலும் இணையமும் கூகில் போன்றவைகள்தான் வேலை வாய்ப்பிற்கு காரணம் எனவும் எழுதியுள்ளார்..

ஆனால் அதியமானுக்கும் கணினி துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என நம்புகிறேன்...

இந்தியாவில் உள்ள மென்பொருள் நிறுவனங்கள் பற்றிய செய்திகள் கீழே...

1. டிசிஎஸ் என அழைக்கபடும் டாடா நிறுவனம் தொடங்கப்பட்டது... 1969 இல்
2 பட்னி நிறுவனம் தொடங்கப்பட்டது 1970களின் இறுதியில்
3. இன்போசிஸ் தொடங்கப்பட்டது 1982 இல்
4. விப்ரோ தொடங்ப்பட்டது 1970களின் இறுதியில்
5. சத்யம் தொடங்கப்பட்டது 1986 இல்


டிசிஎஸ் 1985 ஆம் ஆண்டே தனது அமெரிக்கா நிறுவனங்களுக்கு மென்பொருள் தயாரிக்க ஒப்பந்தம் செய்து கொண்டது...

சத்யம் 1991 ஆம் ஆண்டே அமெரிக்கா நிறுவனத்துடன் இந்தியாவில் இருந்து பணி சேவை (Offshore) செய்யும் ஒப்பந்தம் செய்து கொண்டது...

இதெல்லாம் உலகமயமாக்கலால் வந்தது அல்ல...

மேலும் இங்குள்ள நிறுவனங்கள் கூகில் போன்ற இலவச சேவைகளை கொண்டு தொழில் செய்வதில்லை... இது பொய்யான தகவல்...

அமெரிக்கா, மற்றும் ஐரோப்பா நிறுவனங்கள் பெரிய அளவில் இந்தியாவுடன் மென்பொருள் சேவை ஒப்பந்தம் தொடங்கிய 1995 - 96 ஆம் ஆண்டுகளின் போது... அப்பொது பிரச்சனையாக இருந்து Y2K பிரச்சனைக்கு எளிதான தீர்வை... இந்திய நிறுவனங்கள் அளித்தன... அதன் பிறகுதான் உலக நிறுவனங்கள் இந்திய மென்பொருள் நிறுவனங்கள் மீது நம்பிக்கை வைத்து... நிறைய மென்பொருள் சேவை ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி கொண்டன... இதற்கும் உலகமயமாக்கலுக்கும் எந்த தொடர்பும் இல்லை...

ஐபிஎம் போன்ற அமெரிக்க நிறுவங்கள்... 1 மணி நேரதிற்கு வாங்கும் 200 டாலரான சேவை கட்டணத்தை... இந்திய மென்பொருள் நிறுவனங்கள் 15- 25 டாலருக்கு செய்து கொடுக்கின்றன...

இதுதான் இந்திய மென்பொருள் நிறுவன வளர்ச்சிக்கு முக்கிய காரணம்... குறைந்த கட்டணத்திற்கான சேவை... இது உலகமயமாக்கலால் நடந்தது அல்ல...

அதியமான் என்ற பதிவர் அவருக்கு தெரிந்த கூகில், ஜி மெயில், பிளாகர் இலவச சேவை... இதுதான் கணிபொறி உலகம் என நினைக்கிறார்... உண்மையில் கணினி நிறுவனங்களில் அவர் குறிபிட்ட இலவச சேவைகள் எல்லாம் தடை செய்யப்பட்டவை...

தனக்கு தெரியாத துறை பற்றி பேசாமல் இருப்பது நல்லது...

1980 களில் வேலையில்லா திண்டாட்டம் இருந்ததாக வருந்தும் பதிவர் சொல்வது... பூனை கண்ணை மூடி கொண்டு உலகம் இருண்டு விட்டது என்பது போல் உள்ளது...

1980 களில் தொழில் துட்ப படிப்பு படித்த பொறியாளர்கள் (பட்டம் மற்றும் பட்டயம்) படித்த யாருக்கும் வேலை கிடைக்காமல் இல்லை... வறுமையில் நிறம் சிவப்பு படத்தில் காட்டி இருப்பது போல் போல் இப்போதும் பி.ஏ., எம்.ஏ. படித்தவர்களுக்கு வேலை இல்லா திண்டாட்டம் உண்டு...

அதியமான் போன்றவர்களுக்கு உறங்குவதும், எழுவதும், மலம் கழிப்பதும், சிறுநீர் கழிப்பதும், நடப்பதும், ஓடுவதும், படுப்பதும் போன்ற இயல்பான வேலைகள் கூட உலகமயமாக்கலால் நடக்கிறது என நினைத்து கொண்டுள்ளார்கள்...

கேட்டால் 1980 களில் அவருக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை இருந்ததாகவும்... உலகமயமாக்கலால் சரியானதாகவும் சொல்வார்...

ஒரு இடத்தில் நடந்த விவாதம் பற்றி எழுவது என்றால் முழுதாக எழுத வேண்டும்... இல்லா விட்டால் மூடி கொண்டு இருக்கலாம்... மாமா டோண்டு அப்படிதான் சரியாக மூடி கொண்டு இருந்தார்...

அதியமான் என்ற பதிவருக்கு பார்வை எல்லாமே சுயநல பார்வைதான்... 1970 களுக்கு முன் பிறந்தவர்களுக்கு வேலை கிடைக்க வில்லை... 70 களுக்கு பின் பிறந்தவர்களுக்கு எல்லோருக்கும் நல்ல வேலை கிடைத்து விட்டதாம்... உலகமயமாக்கலால்... 1970 களுக்கு முன் பிறந்த யாரும் உருபடவே இல்லையா? 70 களுக்கு பின் பிறந்த அனைவரும் கட்டு கட்டாக பிடுங்கி விட்டார்களா?

அதியமான்... ஜாதகம்... எண் கணிதம் போன்ற மூட நம்பிக்கைகளை பேசும்... தன் நன்பிக்கை இல்லாத ஒரு ஜென்மம்... மற்றவர்களுக்கு பாடம் சொல்ல கிளம்புகிறது...

அதியமான்... மற்றவர்கள் விவாதம் செய்த கருத்துகளையும் பதிவு செய்து விட்டு... உங்கள் விவாதத்தையும் பதிவு செய்வது நேர்மையான செயல்... அதை விட்டு... உங்கள் கருத்தை மட்டும் பதிவு செய்து... மற்றவர்களை முட்டாள் ஆக்கியது... இது உங்களை மட்டும் வீரர் என சொல்லி கொள்வது பொட்டைதனம்... ஆணமையில்லாதவர்கள் செய்வது...

உங்களது ஆண்மையற்ற... பொட்டைதனமான... பார்ப்பன அடிவருடிகளின் அயோக்கியதன்னத்தை... என்னை போன்றவர்களால் பொறுத்து கொள்ள முடியாது... நேர்மையாக நடந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்...

தனிமனிதனை பற்றி நேர்மை இல்லாமல் தாக்கியவதற்கு பதில்தான் இது...
நான் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை நான் தீர்மானிப்பதில்லை...

7 comments:

bala said...

//நான் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை நான் தீர்மானிப்பதில்லை//

முண்டம் தமிழ்குரல்,
உன்னிடம் எதைத் தான் சுயமாக,சிந்தித்து முடிவு எடுக்கும் திறன் உள்ளது?நீங்க எல்லாருமே ஓசியில் சந்தா வசூல் செய்து,சாராயம் பீடி அடிக்கும் சில்லறை பொறிக்கி கும்பல் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தானே.?ஆயுதம் எடுக்கிற மூஞ்சியைப் பாரு.கரப்பான் மேய்ந்த கருவாடு மாதிரி.வெளியே போகும் போது பர்தா போட்டுக் கொண்டு போகவும்.இல்லை என்றால் பாத்தவங்க வாந்தி எடுப்பாங்க,அல்லது எச்சை துப்புவாங்க.

பாலா

தமிழ் குரல் said...

//*
முண்டம் தமிழ்குரல்,
உன்னிடம் எதைத் தான் சுயமாக,சிந்தித்து முடிவு எடுக்கும் திறன் உள்ளது?நீங்க எல்லாருமே ஓசியில் சந்தா வசூல் செய்து,சாராயம் பீடி அடிக்கும் சில்லறை பொறிக்கி கும்பல் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தானே.?ஆயுதம் எடுக்கிற மூஞ்சியைப் பாரு.கரப்பான் மேய்ந்த கருவாடு மாதிரி.வெளியே போகும் போது பர்தா போட்டுக் கொண்டு போகவும்.இல்லை என்றால் பாத்தவங்க வாந்தி எடுப்பாங்க,அல்லது எச்சை துப்புவாங்க.

பாலா
*//

ஆபாச அர்ச்சனைக்கு நன்றி...

உங்கள் கரப்பான் பூச்சி, கருவாடு கருத்துக்கள் அருமை...

இப்போதைக்கு நான் எடுத்தது கருத்து எனும் ஆயுதம்... நீ எடுத்து போட்டிருப்பது அருவருப்பான ஆபாச ஆயுதம்...

வேண்டுமானால் வந்து பார்... ஆயுதம் எடுத்து வெட்டவும் தெரியும்... எந்த மூஞ்சி எடுத்தாலும் ஆயுதம் வெட்டும்... ஆயுதம் எடுக்க திராணியில்லாத பொட்டை இல்லை நான்...

bala said...

//எடுத்து வெட்டவும் தெரியும்... எந்த மூஞ்சி எடுத்தாலும் ஆயுதம் வெட்டும்//

கருவாட்டு முண்டம் தமிழ் குரல் அய்யா,

ஆயுதம் எடுத்துக்கோயேன் யார் வேண்டாம்னாங்க?ஆனா, கேள்வியே, மத்தவங்க தான் நீ என்ன ஆயுதம் எடுக்கணும்னு தீர்மானிக்கறாங்கன்னு ஏன் பசப்பற.நீ ஒரு பொறிக்கி, ஆயுதம் எடுக்கிறேன்னு ஒத்துக்கிட்டு போவது தானே?
இன்னொரு கேள்வி இப்படி சந்தா வசூல் செய்து ஓசி பிரியாணி/சாராயம்/பீடி அடித்து ம க இ க முண்டங்கள் வயறு வளர்க்கணுமா?இதை விட நீங்கள் கோவிலுக்கு வெளியே முக்காடு போட்டுக்கொண்டு பிச்சை எடுத்து உயிர் வாழலாமே?ஏன் செய்ய மாட்டேங்கறீங்க?விளக்கமா பதில் சொல்லுங்கய்யா.

பாலா

தமிழ் குரல் said...

//*
கருவாட்டு முண்டம் தமிழ் குரல் அய்யா,

ஆயுதம் எடுத்துக்கோயேன் யார் வேண்டாம்னாங்க?ஆனா, கேள்வியே, மத்தவங்க தான் நீ என்ன ஆயுதம் எடுக்கணும்னு தீர்மானிக்கறாங்கன்னு ஏன் பசப்பற.நீ ஒரு பொறிக்கி, ஆயுதம் எடுக்கிறேன்னு ஒத்துக்கிட்டு போவது தானே?
இன்னொரு கேள்வி இப்படி சந்தா வசூல் செய்து ஓசி பிரியாணி/சாராயம்/பீடி அடித்து ம க இ க முண்டங்கள் வயறு வளர்க்கணுமா?இதை விட நீங்கள் கோவிலுக்கு வெளியே முக்காடு போட்டுக்கொண்டு பிச்சை எடுத்து உயிர் வாழலாமே?ஏன் செய்ய மாட்டேங்கறீங்க?விளக்கமா பதில் சொல்லுங்கய்யா.

பாலா
*//

நீதானேடா கேட்டாய்...

ஆயுதம் எடுக்கும் முஞ்சியை பார் என்று... அதற்கான பதில்தான் இது... வந்து பார் வெட்டுவேன் என்பது...

தெரு பொறுக்கி,

எனக்கும் ம க இ க வுக்கு எந்த தொடர்பும் இல்லையடா...

நீ சொல்லும் சாராயம் பீடி போல் எந்த வேலையும் செய்யும் அவசியம் எனக்கு இல்லையடா பொறுக்கி...

நான் ஒன்றும் பார்ப்பன பொறுக்கிகளை போல் மாமா வேலை பார்த்தோ... நீ சொன்னது கோயிலில் பிச்சை எடுத்தோ பிழைக்க வேண்டிய அவசியம் இல்லையடா தெரு பொறுக்கி...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அதியமான் / டோண்டு போன்றவர்கள் technological developmentகளை உலகமயமாக்கலுடனேயே சம்பந்தப் படுத்தி பேசுகிறார்கள். அதற்கு முன்பாக அறிவியல் வளர்ச்சி இல்லாமலா இருந்தது.? இன்னொன்று, அறத்தைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் அறிவியல் வளர்ச்சியைப் பற்றிப் பேசுவது ஆபத்தில் முடியக் கூடியது (அணு ஆயுதத்திலிருந்து அனைத்து பேரழிவுச் சக்திகளும் அறிவியல் கண்டுபிடிப்புகள் தாம்.!).

நண்பருக்கு ஒரு வேண்டுகோள் : பொட்டை போன்ற ஆண் மய்யச் சொல்லாடல்களைத் தவிர்ப்பது நல்லதென்று நினைக்கிறேன்.

தமிழ் குரல் said...

//*
நண்பருக்கு ஒரு வேண்டுகோள் : பொட்டை போன்ற ஆண் மய்யச் சொல்லாடல்களைத் தவிர்ப்பது நல்லதென்று நினைக்கிறேன்.
*//

மிக்க நன்றி... சுந்தர்... கோபத்தில் எழுதினேன்... வரும் பதிவுகளில் கடும் சொற்களை தவிர்க்க முயற்ச்சிக்றேன்

Anonymous said...

தரம் இல்லாமல் தனி நபர் தாக்குதலில்
இறங்கி தானாகவெ தன் தலையில்
மண்னை வாரி போட்டுகாதீர். ஒன்று கொடுதால் ஒன்பது கிடைக்கும் பாலா அவர்களே!!!