Thursday, September 10, 2009

சாரு எனும் குடுட்டு கபோதி...

ஒரு தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பேசிய சாரு நிவேதிதா எனும் பத்திரிக்கையாளர்... மறுமணம் பற்றி பேசும் போது தெரிவித்த சில கருத்துகள்...

ஒரு காலத்தில் பெண்கள் உடன்கட்டை ஏறினார்கள்... இப்போது பெண்கள் வேலைக்கு சென்றார்கள்... இப்போது இரவு நேர பணிக்கெல்லாம் செல்கிறார்கள்... காரணம் துட்டு... இதன் மூலம் சாரு சொல்ல வருவது... பணத்திற்காக மட்டுமே பெண்கள் இரவு நேர பணிக்கு சொல்கிறார்கள்... இதில் மறுமணதிற்கும் இரவு பணிக்கு என்ன தொடர்பு என தெரிய வில்லை...

சாருவின் பார்வையில் பணம் வருகிறது என்பதற்காக பெண்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது போல் சொல்கிறார்... வேண்டுமானால் சாரு பணம் வருகிறது என்பதற்காக அவர் வீட்டு பெண்களை என்ன வேண்டுமானாலும் செய்ய சொல்வாரோ?

இரவு நேர பணிக்கு செல்லும் பெண்களை இழிவுபடுத்தியது ஒரு பக்கம் இருக்கட்டும்...

இப்போது நடக்கும் மறுமணம் போன்ற சமுதாய மாற்றங்கள் ஏதோ தானாக நடந்தது போல்... சாரு சொன்னதுதான் பெரிய அயோக்கியதனம்...

இன்று பொதுமக்கள் ஊடகத்தில்... மறுமணம் பற்றி வெளிப்படையாக பேச முடிகிறது என்றால்... அதன் மூலம்... ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும்... பெண்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதற்காக... பெண்கள் முன்னேற்றதிற்காகவும்... தன் வாழ்க்கை முழுவதும் போராடி சென்ற தந்தை பெரியார்...

ஆனால் பெரியாரின் போராட்டத்தையும்... அதனால் விளைந்த சமுதாய சீர்திருத்தங்களையும்... சாரு நிவேதிதா போன்ற எத்தனை ஊடக விபசாரிகளாலும் மறைக்க முடியாது... மறுக்கவும் முடியாது...

இன்னும் எவ்வளவு காலம்... சாரு போன்ற பிச்சைகார குருட்டு கபோதியின்... வக்கிரங்களை... பொறுத்து கொள்ள வேண்டும் என தெரிய வில்லை...

அந்த கபோதிக்கு சாராயம் வாங்கி கொடுக்கும்... வக்கிர எழுத்தின் அடிமைகள் யாராவது... பெரியாரை தெரியுமா என கேட்டு பாருங்கள்?

5 comments:

நண்பன் said...

துட்டுக்கு வேலைக்கு போகிறார்கள், சரி. அந்த துட்டுத்தான் பெண்களுக்கு சுதந்திரத்தையும் சமுதாயத்தில் மரியாதையையும் அவர்களுக்கு தருகிறது என்பதை இந்த சாரு குடிகாரனுக்கு புரியாமல் போனதில் வியப்பேதும் இல்லை. ஏதோ, இவரு அப்பன் கோமனத்தை அவிழ்த்த வேலை, இது ஒரு பையனா பொறந்து நம்ம மானத்தை வாங்குது. இதற்காக, தான் அனைத்தும் அறிந்த ஞானிபோல் காட்ட முயற்சிப்பது சுத்த முட்டாள்தனம். புத்தி வளரா சின்ன பையனின் சேட்டைகளை எப்போதுதான் இது போன்ற சாருக்கள் அன்கோ நிறுத்துமோ?

Jawahar said...

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நிகழ்ச்சியை விஜய் டிவியில் நானும் பார்த்தேன். இத்தனை கடுமை தேவையில்லை. அவர் சொல்ல நினைத்தது பணம் கலாச்சார மாற்றங்களை ஏற்படுத்தவல்லது என்பதே. தப்பான அர்த்தத்தில் இல்லை என்பது என் அபிப்பிராயம்.

சாரு நிவேதிதாவின் கருத்து என்னை முகம் சுளிக்க வைத்தது ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக அதே விஜய் டிவியில் அவர் பேசும்போதுதான்.

ஒரு சிலருக்கு முரணான விஷயங்களைப் பேசி பிராபல்யம் அடைவதில் ஆர்வம் அதிகம்.

கமலஹாசனின் திருமணக் கருத்து பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

http://kgjawarlal.wordpress.com

தமிழ் குரல் said...

நண்பன்,

இதில் என்ன கொடுமை என்றால்... வேலை செய்வதற்கு ஊதியமாக துட்டு கொடுக்கபடுகிறதே தவிர... இரவில் வேலை செய்வதற்கு கொடுக்க வில்லை...

இரவு நேர பணி என்பது... பணி சூழல்...

இது தெரியாத குடுட்டு கபோதி... ஏதோ தொடர்பில்லாமல் பேசியதுதான் கொடுமை...

தமிழ் குரல் said...

ஜவகர்லால்,

இன்று... சாரு எனும் வக்கிர பத்திரிக்கைகாரர் எல்லாம் மறுமணம் பற்றி பேச முடிவதன் காரணம்...

பெரியார் போன்றவர்களின் நீண்ட கால போராட்டம் என்பது...

அந்த குடுட்டு கபோதி தெரியாதா?

எந்த சமுதாய மாற்றமும் தானாக நிகழ்வது இல்லை...

Anonymous said...

Charu neenga solrathu mathiri mean pannala...Athu sari, Periyar sagapoora vayasula Maniyaammai ya marriage panninavar thane?...Antha kelatu kapothi pannunathu correct a?..

Ippadikku
Maduraikkaran